மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
42 வயதில் 20 வயது மங்கை போல் தோற்றமளிக்கும் நடிகை சிம்ரன்! ரசிகரக்ள் ஷாக்! புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், பிரபு தேவா என பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிக்கற்களுடன் நடித்துள்ளார் நடிகை சிம்ரன். மிக அதிகமான ரசிங்கர்களை கொண்ட கதாநாயகியும் கூட. மேலும் இடுப்பழகி சிம்ரன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார் நடிகை சிம்ரன்.
தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நடிகை சிம்ரன் புதுமுகங்கள் வருகையாலும், வயது காரணமாகும் புறக்கணிக்கப்பட்டார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு GV பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சிம்ரன்.
தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றுவருகிறார். இந்நிலையில் 42 வயதாகும் நடிகை சிம்ரனின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ‘ஜஸ்ட் பார் வுமன்’ என்ற பத்திரிகை அட்டை படத்திற்கு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் மெரூன் நிற ஸ்லீவ் லெஸ் கௌனில் அமர்ந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ள நடிகை சிம்ரன் இந்த வயதிலும் அழகு குறையாமல் அப்படியே உள்ளார்.
முகம் சுருங்கி, வயதான தோற்றதால் சிம்ரனை பார்த்த ரசிகர்களுக்கு இந்தபுகைப்டம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.