மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் எடை குறைந்து மீண்டும் ஒல்லியாக மாறிய நடிகை சோனியா அகர்வால்! லேட்டஸ்ட் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சோனியா அகர்வால். தனுஷுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றது. அதன்பின்னர் சிம்பு, விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் சோனியா அகர்வால்.
அதன்பின்னர் தனுஷின் அண்ணனும், பிரபல இயக்குனருமான செல்வராகவனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழக்கையில் பிசியாக இருந்த சோனியா அகர்வால் அதன்பின்னர் செல்வராகவனை விவாகரத்து செய்துவிட்டார்.
நீண்ட காலமான வாய்ப்பு இல்லாமல், உடல் எடை கூடி மிகவும் மோசமான நிலையில் யிருந்த சோனியா அகர்வால் தற்போது உடல் எடை குறைத்து, மீண்டும் இளமையான தோற்றத்துடன் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகிவருகிறது..