மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட செயலியை விளம்பரப்படுத்தய தமன்னா; குவிந்த கண்டனத்தால் நீக்கம்.!
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பழமொழிகளில் வெளியான படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தமன்னா.
இவர் தற்போது ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட லோட்டஸ் 365 என்ற பந்தய செயலியை சமீபத்தில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரத்திற்காக பகிர்ந்து இருக்கிறார்.
இந்த பதிவு வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்த பதிவு நீக்கப்பட்டது. தனது செயலுக்கு தமன்னாவின் தரப்பு மன்னிப்பு கேட்டுள்ளது.