மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நைட் பார்ட்டியில் பிரபல நடிகருடன் நடிகை திரிஷா... வெளிவந்த பெரும் சர்ச்சைக்குள்ளான போட்டோ..!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நடிகருடன் இரவு நேர மது விருந்தில் கலந்துகொண்ட பழைய புகைப்படம் மீண்டும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை திரிஷா. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நிலையில், தொடர்ச்சியாக தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள "பொன்னியின் செல்வன்" திரைப்படத்திலும் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார்.
இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா, நடிகர் விஜய்யுடன் தளபதி 67 என்ற படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரையிலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், நடிகை திரிஷா தெலுங்கு நடிகரான ராணாவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்திகள் பரவின. பல வருடங்களுக்கு முன்பு ஒன்றாக அவர்கள் காணப்பட்டு வந்த நிலையில், அப்படி அவர்கள் ஒன்றாக கோவா நைட் பார்ட்டியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட போட்டோ இருதரப்பு குடும்பங்கள் மத்தியிலும் சங்கடமான சூழலை உருவாக்கியது என கூறப்பட்டது. இந்த புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.