மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த இடத்தில் ஹார்ட் வைத்து ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை உர்பி ஜாவத்.. கிக்கான போட்டோவால் சூடேறும் ரசிகர்கள்..!
லக்னோவில் பிறந்து வளர்ந்து, பாலிவுட் சின்னத்திரையில் சோனி, ஸ்டார் ப்ளஸ், எஸ்.ஏ.பி, கலர்ஸ், அண்ட் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பாகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகை உர்பி ஜாவத்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக காணப்படுகிறார். மேலும், அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக கிளுகிளுப்பான போடோக்களையும் பதிவிடுவார்.
எந்த நேரமும் மாடனான கவர்ச்சி உடையுடன் உலா வரும் உர்பி, தனது உடல் அங்கங்களை அப்பட்டமாக காண்பிக்கும் உடையிலேயே தோற்றமளிப்பார்.
இந்த நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோவில், மார்பகத்தை சிறிய இதய வடிவ உடையால் மறைத்து மார்பகத்தை அப்பட்டமாக காண்பித்து வித்தியாசமான உடையை அணிந்து வந்துள்ளார்.