மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறித்தனம்.. வெறித்தனம்.! மூச்சு வாங்க பயங்கரமாக ஒர்க்அவுட் செய்யும் ஐஸ்வர்யா! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு நன்கு வளர்ந்த மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் தாங்கள் பிரிவதாக அறிவித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இருவரும் அவரவர் வழிகளில் தனியாக பயணிக்க துவங்கினர். தனுஷ் தனது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
It’s another month ..another new week..
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) September 5, 2022
Sometimes monotony can hit us ..that’s when you take the consistency bus..
It’s hard yes but keep at it ..because you are worth every bit ! #workingonmyself #mondaymotivation pic.twitter.com/oLbVLkiMHp
ஐஸ்வர்யாவும் மியூசிக் ஆல்பம், உடற்பயிற்சி, படங்கள் தயாரிப்பது என செம ஆக்டிவாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா தற்போது கடின உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் அவர் தான் உடற்பயிற்சி செய்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.