மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னுடைய இந்த நிலைமைக்கு அஜித் சார்தான் காரணம்! கொட்டி தீர்த்த பிரபல தமிழ் நடிகர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்நிலையில் தன்னுடைய இந்த வளர்ச்சிக்கும், நிலைக்கும் தல அஜித்துதான் காரணம் என கூறியுள்ளார் இயக்குனரும், நடிகருமான சுஜி சூர்யா.
ஒரு காலத்தில் வாலி, குஷி போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியவர் SJ சூர்யா. தல அஜித்தை வைத்து வாலி என்ற மெகா ஹிட் படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தார். தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு படங்களில் பிசியாக நடித்துவருகிறார் SJ சூர்யா.
தற்போது மாஸ்டர் என்ற படத்தில் படத்தில் நடித்துள்ளார் SJ சூர்யா. இந்த படத்தின் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் SJ சூர்யா அதில், “தல அஜித் சார் ஆல் தான், நான் ஹீரோ அளவுக்கு வளரக்காரணம் அவர் கொடுத்த வாய்ப்பும் அன்பும் தான் என்னை இவ்வளவு தூரம் வளர வைத்துள்ளது” என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.