மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் அஜித்தின் அன்பு தங்கையா இது? இணையத்தில் தீயாய் பரவும் மிக அரிய குடும்ப புகைப்படம்..! புகைப்படத்தில் இருப்பது உண்மையில் யார்?
இன்று இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் அஜித். தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் போலீஸ் காதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் வரும் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் வர இருப்பதாய் முன்னிட்டு அவரது பல வருடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட மிக அரிய புகைப்படத்தினை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், அஜித்தின் பழைய புகைப்படம் ஒன்றில் அவர் அருகில் நிற்கும் பெண் அஜித்தின் தங்கை என ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். ஆனால், அஜித்துக்கு இரண்டு சகோதர்கள் மட்டுமே உள்ளனர். அஜித்துக்கு ஒரு அண்ணனும், ஒரு தம்பியும் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.