மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. மேக்கப் இன்றி அமலாபால் எப்படியிருக்காங்க பார்த்தீங்களா! முண்டா பனியனுடன் வெளியிட்ட ஹாட் வீடியோ!
தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலாபால். ஆனால் இந்த படத்தின் மூலம் அவர் மக்களிடையே பெருமளவில் பிரபலமாகவில்லை. அதனை தொடர்ந்து அவர் மைனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார்.
பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்த பிரபல நடிகையாக வலம்வந்த அவர் பின் பிரபல இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாறு ஏற்பட்டதால் அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகும் அவர் பல படங்களில் நடித்தார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது மேக்கப் இன்றி, முண்டா பனியனுடன் இருக்கும் ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.