மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
18 வயது பட்டாம்பூச்சியான அனிகா.! ப்பா.. பார்ட்டியில் செம ஹாட்டாக எப்படி ஜொலிக்கிறார் பார்த்தீங்களா!! வைரலாகும் கிளிக்ஸ்!!
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான உன்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிகா. அதனைத் தொடர்ந்து அவர் நானும் ரவுடிதான், மிருதன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார். அதன் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகாவிற்கு தற்போது ஹீரோயின் வாய்ப்புகளும் தேடி வருகிறது.
இந்த நிலையில் அனிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் தற்போது தனது 18வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்பொழுது அவர் கருப்பு நிற உடையில் செம ஹாட்டாக உள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.