மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. செம ஹாட்! கவர்ச்சியில் எல்லைமீறும் குட்டி நயன்.! ரசிகர்களை சூடாக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
தமிழில் அஜித் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து அனைவரின் உள்ளங்களை கவர்ந்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். இவர் அஜித் நடித்திருந்த என்னை அறிந்தால் படத்தில் அவரது மகளாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் மலையாள சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
குட்டி நயன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அனிகா தற்போது தெலுங்கில் புட்டப்பொம்மா என்ற படத்திலும், மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் ஹீரோயின்களையே மிஞ்சுமளவிற்கு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது சிவப்பு நிற உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இளசுகளை கிறங்கடித்து வருகிறது.