மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
18 வயசு பட்டாம்பூச்சி.! டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அனிகா.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் மலையாள சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன் என அழைத்து வருகின்றனர். இந்நிலையில் 18 வயது நிறைந்த அவர் தற்போது தெலுங்கில் புட்டப்பொம்மா என்ற படத்திலும், மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்திலும் அறிமுகமாகியுள்ளார். ஓ மை டார்லிங் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்தது. அதில் லிப்லாக், படுக்கையறை காட்சிகள் என அனிகா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது கிளாமராக தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.