மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனுஷ்கா செட்டி தான் பணக்கார நடிகையா! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பாகுபலி படத்தின் மூலம் புகழின் உச்சியில் இருக்கும் நடிகை அனுஷ்கா தான் தெலுங்கு திரை உலகில் பணக்கார நடிகையாக வலம் வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு 142 கோடியாக உள்ளது.
2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான சூப்பர் என்ற படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார் அனுஷ்கா. இவர் சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடித்த ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா.
வரலாற்றுச் சிறப்புமிக்க படங்களான அருந்ததி ரமாதேவி போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார் அனுஷ்கா. இவரது திரைப்பட வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக விளங்கும் திரைப்படம் பாகுபலி. தேவசேனா என்னும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பலரையும் வியக்க வைத்தது.
37 வயதாகும் அனுஷ்கா செட்டியின் தற்போதைய சொத்து மதிப்பு 142 கோடி ஆகும். தெலுங்கு திரை உலகில் பணக்கார நடிகையாக இவர்தான் இருந்து வருகிறார். மேலும் ஒரு வருடத்திற்கு இவரது வருமானம் 5 கோடியாக இருந்து வருகிறது. இவர் தன்னுடைய டிரைவரின் பிறந்தநாளுக்கு 12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார்.
இவரிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல் இதோ
வீடு: 12 கோடி:
BMW 6 – Rs 66.50 lakh:
Audi Q5 – Rs 61.52 lakh
Audi A6 – Rs 55.86 lakh:
Toyota Corolla Altis – Rs 21 lakh: