மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. வேற லெவல்! அரபிக்குத்து பாடல் படைத்த அசத்தலான சாதனை! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். அவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக, தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும் பீஸ்ட் படத்தில் செல்வராகவன், யோகி பாபு, சதீஷ் கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிகுத்து பாடல் அண்மையில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
Smashing the internet with the viral hit #HalamithiHabibo 🔥
— Sun Pictures (@sunpictures) March 20, 2022
Massive 200M+ views in style ❤
📹 https://t.co/ZvW8cZdeXf
🎵 https://t.co/7Sjf9VwvFQ@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @Siva_Kartikeyan @jonitamusic @manojdft @AlwaysJani @Nirmalcuts #Beast pic.twitter.com/FJhkSvsDel
சிவகார்த்திகேயன் எழுதிய அந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா ஆகியோர் பாடியுள்ளனர். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அரபிக்குத்து பாடல் யூடியூபில் அசத்தலான சாதனை படைத்துள்ளது. அதாவது யூடியூபில் அந்த பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்