மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! நடிகர் ஆர்யா - சாயிஷா திருமண தேதி அறிவிப்பு!
கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் வனமகன் கதாநாயகி சாயிஷா. இந்நிலையில் நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், இதுகுறித்து ஆர்யா தரப்போ அல்லது சாயிஷா தரப்போ எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களையும் தரவில்லை. இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என கூறப்பட்டுவந்தது.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் சாயிஷாவுடனான திருமணத்தை உறுதி செய்துள்ளார் நடிகர் ஆர்யா. அவர் பதிவிட்டுல ட்விட்டில் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.