மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஜோடியாச்சே... அஸ்வினுடன் இணைந்து நடிக்கும் லாஸ்லியா... வைரலாகும் புகைப்படம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவிற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. ஆர்மியும் உருவானது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவிற்கென ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதேபோல் குக் வித் கோமாளி 2 வின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
Ashwin Kumar and Losliya together in a music video titled #SugarBaby.
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 14, 2022
Music - Osho Venkat pic.twitter.com/WM9rf9Jnjg
இந்நிலையில் அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் இணைந்து தற்போது சூப்பர் பேபி என்ற பாடலுக்கு ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளார்களாம். பாடலின் ஃபஸ்ட் லுக் வெளியாக ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.