மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடியிலிருந்து பார்த்தால் எல்லாமே தெரியும் போலயே.. அட்ராசிட்டி செய்யும் ஆத்மிகா.!!
கோலிவுட்டில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான "மீசைய முறுக்கு" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இவர் தனது திறமையான நடிப்பின் மூலமாக ரசிகர்களை கட்டிபோட்டார்.
இதன் பின்னர் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் நரகாசுரன், கண்ணை நம்பாதே போன்ற படங்களிலும் ஆத்மிகா நடிகை ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவர் நடித்த காட்டேரி திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் பலரும் ஆத்மிகாவிற்காக மட்டுமே படத்தை பார்த்ததாக கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் ஆத்மிகா, தற்போது கருப்பு உடையில் கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.