மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பாபநாசம் பட நடிகை.. வைரல் புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகளாக நிவேதா தாமஸ், இளைய மகளாக எஸ்தர் அனில் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் இளைய மகளாக நடித்த எஸ்தர் அனில் பெரிய பெண்ணாக வளர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது நடிகை எஸ்தர் அனில் சிவப்பு நிற புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.