மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்கள் பற்றி அப்படி பேசிய பப்லு பிருத்விராஜ். அடச்சே இப்படிலாம் பேசலாமா.?
நடிகர் பப்லு ப்ரித்விராஜ் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஷீத்தல் என்ற பெண்ணுடன் உறவில் இருக்கிறார் என்று பலரும் தெரிவித்து வந்த நிலையில், அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில், பப்லு பிரித்விராஜ் ஒரு தகவலை தெரிவித்தார். நான் ஷீத்தலுடன் உறவில் இருக்கிறேன் என்பதுதான் அந்த தகவல்.
இதற்கிடையில், நடிகர் பப்லு பிருத்விராஜ் தன்னுடைய 24 வயதான காதலியை பிரிந்து விட்டதாக ஒரு தகவல் வெளியானது. 57 வயதாகும் பப்லு ப்ரித்விராஜ் சமீபத்தில் வழங்கிய ஒரு பேட்டியில் பெண்கள் எனக்கு தேவை. அது எனக்கு breakfast சாப்பிடுற மாதிரி என்று தெரிவித்துள்ளார். பெண்கள் தொடர்பாக நடிகர் பப்லு பிரித்விராஜ் இவ்வாறு பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அத்துடன் அந்த பேட்டியில், மீண்டும் உங்கள் காதலி ஷீத்தலுடன் இணைவீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, அதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல், அமைதியாக இருந்தார் நடிகர் பப்லு பிருத்விராஜ்.