மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடவுள் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.! எமோஷனலாக பேட்டியளித்த பப்லு பிரித்திவிராஜ்.!
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என அனைத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். அவருக்கு தன்னுடைய முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் மலேசியாவை சார்ந்த ஷீத்தல் என்பவரோடு உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் தன்னைவிட மிகவும் வயதில் குறைந்த ஒரு பெண்ணோடு உறவில் இருக்கிறார் என அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
சமீபத்தில் இதுவரை பேட்டியளித்த நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நான் சீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்காவது சொன்னேனா? இல்லை சீத்தல் அப்படி சொன்னாரா? நீங்களாகவே புரிந்து விட்டதாக முடிவெடுத்து விட்டீர்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறேன். இனியும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தமாகும்.
இப்போதுதான் எனக்கு அனைத்தும் புரிகிறது. கடவுள் எனக்கு துரோகம் செய்துவிட்டார். திரைத்துறையில் வாய்ப்பு நல்ல உடல் மற்றும் அழகை கொடுத்த கடவுள் என்னுடைய வாழ்க்கையை மட்டும் தொங்கலில் விட்டு விட்டார் என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார் பப்லு பிரித்திவிராஜ்.