மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட என்னம்மா லுக்கு இது! கிளாமர் குயினாகி வித்தியாசமான போஸில் பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படங்கள்!
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ்மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழை வைத்து, அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார்.
ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் அங்கு செய்த சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்றுவரை நெட்டிசன்கள் அவர் என்ன செய்தாலும் மோசமாக கலாய்த்து வருகின்றனர்.
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) December 17, 2020
ஆனால் அதனை சிறுதும் பொருட்படுத்தாத ஜூலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பிஸியாக உள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அது வைரலாகி வருகிறது.