மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் பாலா செய்த அநியாயம்..! துடிதுடித்து கதறி அழுத தாமரை.! வைரல் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த முன்னேற்றமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சண்டை சச்சரவுமாகவும் சென்று கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா மற்றும் தாமரையின் பாசம், காமெடி, விளையாட்டு என அனைத்தும் ரசிகர்களைக் கவர வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், பாலாவினை தாமரை தனது சொந்த தம்பியைப் போன்று கவனித்து வரும் நிலையில், காமெடி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது நள்ளிரவில் பாலாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தாமரை, பாலா செய்த சிறு சிறு செயல்களை பார்த்து பயப்பட ஆரம்பித்தார். இதனை தனக்கு சாதகமாக்கிய பாலா ஒருகட்டத்தில் அதிகமாக பயமுறுத்தியதில் தாமரை கதறி அழுதுவிட்டு உள்ளே ஓடிவிடுவார். இதனைப்பார்த்த பாலா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.