மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் போட்டியாளரின் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஒரே வீட்டில் எவ்வாறு சவால்களை சமாளிக்கிறார்கள் என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சியாகும்.
இது போன்ற நிலையில், மிகவும் கஷ்டப்படும் கிராமத்து பின்னணியை கொண்ட தெருக்கூத்து கலைஞர் தாமரை, இவரும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இறுதிவரை நிகழ்ச்சியில் தாக்குப் பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவரை பலருக்கும் பிடித்து இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவாகியது. தாமரையின் அம்மா, அப்பாவிற்கு வீடு இல்லை என்று அடிக்கடி நிகழ்ச்சியில் ஒரு கூறி வந்தார். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இவர்களுக்கு வீடு கட்டுவதற்கு பண்ட் மூலம் உதவி வருகிறார்.
ஆனால் தாமரையில் அப்பா கடந்த 31ஆம் தேதி இறந்து விட்டதாக செய்தி மற்றும் கண்ணிர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் வெளியானது. இச்செய்தி அறிந்த இணையவாசிகள் வருத்தத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.