ஆஹா நல்லா காத்து வருது! வெள்ளை உடையில் அந்த இடத்தில் காத்து வாங்கிய ரைசா வில்சன்!



bigg-boss-raiza-wilson-latest-photos

மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த நடிகைகளில் ரைசாவும் ஒருவர். பெரிதாக படவாய்ப்புகள் இருக்கு கிடைக்கவில்லை என்றாலும், விஜய் தொலைக்காட்சி இவரை தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு அழைத்துச்சென்றது.

பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவராக ரைசாவும் கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். பிக்பாஸ் வின்னர் என்ற பட்டம் கிடைக்கவில்லை என்றாலும், அதன்பிறகு இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிய தொடங்கின.

Raiza wilson

தற்போது படங்களில் பிஸியாக நடித்துவரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

வெள்ளை நிறத்தில் தேவதை போல் உடை அணிந்து, தனது கைகளை மேலே தூக்கி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ரைசா. இந்தோ அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.