இரவு 2 மணிக்கு லாஷ்லியாவுடன் என்ன பேச்சு? கவினை கேள்வி கேட்ட தர்ஷனுக்கு குறும்படம் இதோ!



bigg-boss-tamil-season-3-kurumbatam

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 40 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இதுவரை 4 பேர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்னனர். தற்போது 12 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.

காதல், சர்ச்சை, போட்டி என விறுவிறுப்பாக இந்த சீசன் நகர்ந்துகொண்டிருக்கின்றது. இதில் கவின், சாக்க்ஷி, லெஸ்லியாவின் முக்கோண காதல் கதைதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் இலங்கையை சேர்ந்த தர்சன் இரவு 12 மணிக்கு லாஷ்லியாவுடன் கவினுக்கு என்ன பேச்சு என்று கவினை தாறுமாறாக கேள்வி கேட்டிருந்தார்.

இந்நிலையில் தர்சனும், ஷெரினும் இரவு 1.25 மணிக்கு பேசிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை கவின் ரசிகர்கள் வெளியிட்டு. இரவு 1.25 மணிக்கு ஷெரினுடன் என்ன பேச்சு என தர்சனை கேள்வி கேடுள்ளன்னர். இதோ அந்த குறும்பட வீடியோ.