மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. கணவருடன் காவல்நிலையத்திற்கு ஓடிய நடிகை..! சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சி..!!
பாலிவுட் குயின் கத்ரீனா கைஃப்பிறகு மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கத்ரீனா கைஃப். இவருக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். இவரின் கணவர் விக்கி கவுசல். இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகின்றனர். சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கத்ரீனா கைஃப், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படத்தை பகிர்வது வழக்கம்.
இந்த நிலையில் சமீபத்தில் கத்ரீனா கைஃப்பின் இன்ஸ்டாகிராம் கணக்கில் மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிய வருகிறது. இதனால் அவரின் கணவர் விக்கி கவுல் மும்பை காவல நிலையத்திற்கு சென்று இந்த விஷயம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்த விசாரணையை நடத்துகின்றனர்.