மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி பிரபலங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முன்னணி நடிகர்! யார் அவர் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் நன்றாக சமைக்க தெரிந்தவர்களுடன் சமைக்கவே தெரியாத கோமாளிகள் இணைந்து சமைக்க வேண்டும். இந்நிகழ்ச்சியானது தற்போது விருவிருப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் உள்ள கோமாளி பிரபலங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக முன்னணி நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளே வந்துள்ளார்.
தற்போது அவர் கோமாளிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.