மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெயிலர் பட நடிகையின் கவர்ச்சியான புகைப்படங்கள்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
கேரளாத்தைச் சேர்ந்த நடிகையான மிர்ணா மேனன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்திற்கு மருமகளாக நடித்து அசத்தியிருந்தார் நடிகை மிர்ணா மேனன்.
2016 ஆம் ஆண்டு பட்டதாரி படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்ததால் சமீப காலத்தில் ரசிகர்களிடையே மிக பிரபலமாகி விட்டார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மொழித் திரைப்படங்கள் இவரது கேரியருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் நடித்து வெளியான 'புர்கா' திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தது. மேலும் அது இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துவதாக கருதப்பட்டது. இந்த சர்ச்சைக்கு பிறகு ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த மிர்ணா மேனன் ரசிகர்களின் பாராட்டை பெற்று மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவரை ஒரு மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் அவரது சமூக வலைதளங்களில் பின் தொடருகின்றனர். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.