மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம மாஸ்! ட்ரைலரே இப்படி இருக்கே, அப்போ படம் எப்படி இருக்கும்! தர்பார் படத்தின் ட்ரைலர் இதோ!
இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தர்பார். முதல் முறையாக AR முருகதாஸ், ரஜினி கூட்டணி சேர்ந்திருப்பது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் தர்பார் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. மும்பை கமிஷ்னராக, போலீஸ் வேடத்தில் சூப்பர் ஸ்டார் அசத்தியுள்ளார். ட்ரைலர் வெளியாகி தற்போதுவரை 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்னனர். இதோ தர்பார் படத்தின் ட்ரைலர் வீடியோ.