மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படு ஸ்டைலிசாக மாறிய கடைக்குட்டி; பெண்களை பெரிதும் கவர்ந்த கார்த்தியின் 'தேவ்' டீசர்!
நடிகர் கார்த்தி நடப்பில் உருவாகி வரும் தேவ் படத்ததின் டீசர் இன்று வெளியானது.
கடைக்குட்டி சிங்கம் படத்தில் முழு நேர விவசாயியாக நடத்த கார்த்தி இந்த படத்தில் மிகவும் ஸ்டைலிசாக களமிறங்கியுள்ளார். "இந்த உலகத்துல வாழ ரெண்டு வழி இருக்கு" என்ற கதையம்சத்துடன் அமைந்திருக்கும் இந்த படத்தில் ரொமான்டிக் மற்றும் ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ளார் கார்த்தி.
ராஜாத் ரவிசங்கர் இயக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் பிரீத் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
மிகவும் ஸ்டைலிஷாக வெளியாகியுள்ள தேவ் படத்தின் டீஸர் பெண்களை பெரிதும் கவர்ந்துள்ளது.