மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எப்ப வரும் எப்ப வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு மொத்தமாய் கும்முன்னு தரிசனம் கொடுத்த தர்ஷா..!
சின்னத்திரையில் அறிமுகமாகி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளவர் தர்ஷா குப்தா. தமிழ் சீரியல்களில் அறிமுகமான அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். திரைத்துறையில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சமூக வலைதளங்களில் இவருக்காக எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகொண்டே உள்ளது.
இதற்கெல்லாம் காரணம் அடிக்கடி தன் மொத்த அழகையும் ரசிகர்களுக்கு வீடியோ மற்றும் புகைப்படங்கள் வாயிலாக விருந்தாக்குவது தான். சமூக வலைதளங்களில் இவரது புதிய அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம்.
அப்படி தான் போட்டோ சூட்டிற்கு சென்ற வீடியோவை கடந்த இரண்டு நாட்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். புடவையில் கும்முனு இருந்த தர்ஷா அந்த போட்டோக்களை எப்போது பதிவிடுவார் என ஆவலோடு காத்திருந்த வேளையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
🤎❤️Give away love to feel more love❤️🤎 pic.twitter.com/CV0zcSxmsc
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) August 4, 2022