மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கருப்பின் மாயமும், மந்திரமும்... கரிய உடையில் வெள்ளை தேவதையாய் ஜொலிக்கும் தர்ஷா குப்தா.! அசத்தல் கிளிக்ஸ் உள்ளே.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சின்னத்திரை தொடரில் நடித்து, மொட்டை மாடியில் போட்டோசூட் நடத்தி இளைஞர்களின் மனதை கவர்ந்த பிரபல நடிகை தர்ஷா குப்தா.
இவர் சின்னத்திரைக்கு பின்னர் இயக்குனர் மோகன் ஜியுடன் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியுடன் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, சதீஷ், சன்னி லியோன் நடித்து வெளியான ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்திருந்தார்.
அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் வழக்கத்தை கொண்ட நடிகை தர்ஷா குப்தா, கருப்பு நிற உடையணிந்து வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகியுள்ளது. அந்த பதிவில், "கருப்பின் மந்திரமும் மாயமும் என்னை வியக்கத் தவறுவதில்லை" என கூறியுள்ளார்.