மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராமராஜனை பார்த்து அந்த மாதிரி விஷயத்தில் ஆசைபட்ட பிரபலம்.. உண்மையை போட்டுடைத்த நடிகர்.?
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் சேரன். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். முதன்முதலில் 'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படமே ஹிட்டாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இதன்பின் இவர் 'ஆட்டோகிராப்' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநர்களின் வரிசையில் இடம்பிடித்தார். இதன்பின் இவர் பொக்கிஷம், மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்துள்ளார்
. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அவர் கூறியது, "நான் நடிக்க வேண்டும் என்ற ஆசை தான் சினிமா துறைக்கு வந்தேன். எனக்கு.ராமராஜனை பார்த்து தான் நடிக்க ஆசை வந்தது. ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை. இதனால் இயக்குநரான பின்பு நடிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.