மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனர் சங்கரா இது?? இளம் வயதில் இயக்குனர் சங்கர் எப்படி இருக்கிறார் பாருங்க..!! யாரும் பார்த்திராத புகைப்படம்..
இயக்குனர் சங்கர் தனது இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியளவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சங்கர். பிரமாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு ஏற்றாப்போல் இவரது படங்களும் மிக பிரம்மாண்டமாகவே இருக்கும். எந்திரன், எந்திரன் 2 , இந்தியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்கள் இவரது ப்ரமாண்டத்திற்கு ஒரு அடையாளம்.
ஆரம்பகாலத்தில் இயக்குனர் SA சந்திரசேகரிடம் உதவி இயக்குநரானாக பணியாற்றிவந்த சங்கர் ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதில் இருந்து தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துவரும் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் சங்கரின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.