மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழைத் தொடர்ந்து, தெலுங்கிலும் நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் செல்வராகவன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ரவி தேஜா. இவர் தொடர்ந்து 4வது முறையாக இயக்குனர் கோபிசந்த் மலினேனியுடன் படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அப்படத்திற்கு RT4GM எனவும் பெயரிட்டுள்ளனர். இன்று இப்படத்தின் பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன. படத்தின் இசையமைப்பு பணிகளை தமன் மேற்கொள்கிறார்.
With all the anticipation & hype from the announcements, #RT4GM pooja ceremony was conducted on an auspicious note 💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) October 26, 2023
The much awaited project begins its shoot very soon ❤🔥#RT4GMBlast 💥
MASS MAHARAJA @RaviTeja_offl @megopichand @selvaraghavan @Actress_Indhuja… pic.twitter.com/41IHrsE7C0
இப்படத்தில் நடிகர் செல்வராகவன், இந்துஜா உட்பட பலர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் செல்வராகவன் மோகன் ஜியுடன் இணைந்து பகாசுரன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அதற்கு முன்பு விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய அதிகாரி வேடத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், அவர் தெலுங்கு திரையுலகில் நடிப்பதற்கு தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.