மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யம்மாடியோ.. பேருக்கேத்தமாதிரி தினுசு தினுசாக காண்பிக்கும் திசா பதானி.. வைரல் வீடியோ.!
கடந்த 2015ல் தெலுங்கு மொழியில் வெளியான லோபர் படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி, எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நாயகியாக நடித்தவர் திசா பதானி.
அதனைத்தொடர்ந்து, கும் பூ யோகா என்ற சீனப்படம், பாகி 2, பாரத், மலங், பாகி 3, ராதே படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் யோதா, தெலுங்கில் ப்ராஜெக்ட் கே, தமிழில் பெயரிடப்படாத இயக்குனர் சிறுத்தை சிவாவின் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் எம்.எஸ் தோனி படத்திற்காக 7 வெவ்வேறு விருதுகளில் தேர்வு செய்யப்பட்டு, அதில் 5 விருதுகளை வென்றெடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சியான போட்டோ, வீடியோ வெளியிடுவது இவரின் வழக்கம்.
இந்த நிலையில், தற்போது கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.