மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த இடத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்தாரா பேச்சிலர் பட நடிகை திவ்யபாரதி.. கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.?
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் திவ்யபாரதி. மாடலிங் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து ஜிவி பிரகாஷுடன் இணைந்து 'பேச்சுலர்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்திற்குப் பிறகு 'மதில் மேல் காதல்' என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யா பாரதி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்து வருவார்.
அந்தப் பதிவுகளில் இடுப்பிற்கான அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன் என்று நிறைய அருவருப்பான கமெண்ட்கள் வரும். ஆனால் நான் எந்தவித அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. இது போன்ற நெகடிவ் கமெண்ட்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது. தன் உடலை எப்போதும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பெண்களுக்கு திவ்யபாரதி அறிவுறுத்தி இருக்கிறார். இப்பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.