மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலர் தின ஹாட் விருந்து! கவர்ச்சி ததும்ப பேச்சுலர் பட நடிகை வெளியிட்ட வீடியோ!
தமிழ் சினிமாவில் அண்மையில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் பேச்சுலர். இந்த படத்தில் ஹீரோவான ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் திவ்யா பாரதி. மாடலிங் மற்றும் நடிகையாக வலம் வரும் திவ்யா சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
பேச்சுலர் படம் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையைக் குறித்து கூறியுள்ளது. மேலும் முதல் படத்திலேயே திவ்யா பாரதி துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இவர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர்.
தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை பெருமளவில் கவர்வார். இந்நிலையில் அவர் தற்போது காதலர் தின விருந்தாக, கிளாமராக ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி இளசுகளை குதூகலபடுத்தி வருகிறது.