மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. தீபாவளிக்காக இப்பயேவா?.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வச்சு செய்யும் எடிட்டர்ஸ்..! தரமான சம்பவம்.!!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சசிகுமார், நடிகை சிம்ரன், மாளவிகா மோகனன் உட்பட பலரின் நடிப்பில் அட்டகாசமாக வெளியாகி பலத்த வரவேற்பு பெற்ற திரைப்படம் பேட்ட.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி மற்றும் அவனது தந்தையை பழிவாங்க, ரஜினி புறப்பட்டு செல்லும்போது ஒரு இடத்தில் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இருக்கும்.
வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி திருநாளானது வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட உள்ள நிலையில், நம்ம ஊர் இளைஞர்கள் இந்த காட்சியை 90'sகிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ் செயல்பாடுகளாக கருதி எடிட்டிங் செய்து பதிவு செய்துள்ளனர். அது தீபாவளி அட்ராசிட்டி என்ற பெயரில் வைரலாகி வருகிறது.
Diwali Atrocities 😇 pic.twitter.com/EfrB82hgR0
— அப்பா பொண்ணு 👼👸 (@Hemanika_111) October 7, 2022