மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரசிகர்களுக்கு ஷாக்.. நடிகை திரிஷாவுக்கு திருமணம் முடிந்ததா?.. கணவர் இவர்தானாம்.. வீடியோவில் உண்மையை உடைத்து பேசிய பிரபலம்..!!
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ராங்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது என்றே கூறலாம்.
மேலும் வெகுநாட்களாக இவர் சினிமாவை விட்டு விலகிய தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததா? வேறு ஏதும் காரணமா? என்று தெரியவில்லை. பல வதந்திகளும் அவரைபற்றி வந்துகொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் ஆன்மீகம் குறித்து பேசும் ஏ.எல்.சூர்யா, "திரிஷா தான் எனது மனைவி. எங்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஆனால் கண்டிப்பாக நடக்கும் என்று தெரிவித்தார். மேலும் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, "திரிஷா தான் என்னை காதலித்தார்.
பீமா படத்தின் ஷூட்டிங்கிற்கு நான் தான் அவரை அழைத்து சென்று விடுவேன். நான் தான் அவரது கணவர்"என்று சர்ச்சையை கிளப்பும் விதத்தில் பேசியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் இருக்கின்றனர்.