மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல இசையமைப்பாளருக்கு நடந்து முடிந்த திடீர் திருமணம்.. மணப்பெண் யாரென்று தெரியுமா?..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!
கோலிவுட் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜஸ்டின் பிரபாகரன். இவர் மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் டியர் காம்ரேட், ராதே ஷியாம் போன்றவை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
அவர் கரோலின் சூசன் என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். மேலும் இவரது திருமணத்திற்கு சமுத்திரகனியும், விஜய்சேதுபதியும் நேரில் சென்று வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.