மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆர்யா-சயிஷா திருமணத்தில் நடந்த மரண காமெடி!! வைரலாகும் வீடியோ!!
நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் ஆர்யாவின் திருமணம் எப்போது என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.
ஆர்யாவின் திருமணம் சென்னையில்தான் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திருமணம் ஹைதராபாத்தில் ஏற்பட்டு செய்யப்பட்டது. மணமகன், மணமகள் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
#SuriyaAnna #KarthiAnna attending the wedding of #Arya #Sayyeshaa along with #Rajsekarpandian Bro ❤️ pic.twitter.com/EmBpjRDHAO
— Always fans of 💞 TELUGU STAR's💞 (@DnSinchan) 11 March 2019
ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல அரண்மனையில் திருமணம் நடந்தது. அதற்கு மிக நெருங்கியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களது திருமண நிகழ்ச்சியில், சூர்யா, கார்த்தி, அல்லு அர்ஜூன், ராணா, விஷால் ஆகியோர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
அங்கு திருமணம் முடிந்து கேக் வெட்டும்போது அங்கிருந்த விருந்தினர்கள், 'ஹாப்பி பர்த்டே டூ யூ..' என பாட ஆரம்பித்துள்ளனர். அதை பார்த்த ஆர்யா-சயிஷாவே சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.