மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல படத்தை மிக மோசமாக விமர்சித்த ப்ளூசட்டை மாறன்.! வச்சு செய்து கடுமையான இந்த பிரபல நடிகை என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்க, நடிகர் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவான இப்படத்திற்கு றவு குவிந்தது, வசூலும் பெரும் சாதனை படைத்தது.
இந்நிலையில் , பிரபல யூடியுப் விமர்சகரான ப்ளூசட்டை மாறன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இப்படம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என மிக மோசமாக கிண்டல் செய்து விமர்சனம் செய்திருந்தார் . இதனால், அஜித் ரசிகர்கள் ஆவேசமாகி அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் ப்ளூசட்டை மாறனின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும்வகையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புகை மற்றும் மது அருந்தும் பெண்கள் ஒரு ஆணை தொட்டு பேசினால் உடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள் என மாறன் எண்ணுகிறார்.
அந்த ஆண்களை போலத்தான் அவர் இருக்க வேண்டும். அவர் தனது இளம் வயதில் இப்படிதான் பெண்களிடம் நடந்துகொண்டிருப்பார்,இன்றும் அந்த விஷயங்களைதான் செய்துகொண்டு இருப்பார். அதனால்தான் அவர் இவ்வாறு விமர்சனங்களை செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
He thinks girls who drink smoke laughs and touch and speak to him thinks she is easy to bed with. He must have been one of them who would have molested girls and he must have harassed her in young age or still doing things. That’s why his reviews r like this. https://t.co/Ng9Q2HVrHp
— Gayathri Raguramm (@gayathriraguram) August 9, 2019