மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீயா நானா கோபிநாத்தின் மனைவி என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத். இவர் இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமே மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நீயா நானா கோபிநாத்தின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது மனைவி என்ன தொழில் செய்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கான உடைகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர் கோபிநாத்தின் மனைவி.அசோக் பில்லரில் உள்ள கோபிநாத்தின் ஆபீஸ் பக்கத்தில் ஒரு என்போரியம் வைத்து நடத்தி வருவதுடன் அதனுடன் சேர்த்து ஒரு ஃபொட்டிக்கும் வைத்துள்ளார்.