மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் பொது இடத்திற்கு இப்படியா ஆடை அணிந்து வருவது! நடிகை இலியானா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வெச்ச செய்யும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா. பாலிவுட்டில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இலியானா.
சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இவர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து உள்ளனர். இதனால் சில நாட்கள் நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார் நடிகை இலியானா.
இந்நிலையில் தற்போது ஹாட்டான போட்டோஷுட் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதேபோல் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் அவர் மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார்.