மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்க அந்த மாதிரி படங்களை பார்ப்பீர்களா? லவ் டுடே பட நடிகை இவானாவிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர்..
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து பிரபலமாக இருப்பவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லவ் டுடே. படத்தில் கதாநாயகியாக நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் இவானா.
இந்தப்படத்திற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் இதுவே. இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இவானா.
இது போன்ற நிலையில், சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் வி. ஜெ பார்வதி தொகுப்பாளராக இருந்தார். அப்போது இவனாவிடம் நீங்கள் அடல்ட் மூவி பாப்பீங்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத இவானா அதிர்ச்சி அடைந்தார்.
இதன் பிறகு "நான் சாதாரணமான படங்களை மட்டுமே பார்ப்பேன். அந்த மாதிரி படங்களை பார்க்க சொல்லி என் தோழிகள் கூறுவார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பமும், ஆர்வமும் இல்லை. எனக்கு பார்க்க தோன்றவில்லை" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.