கடவுள் மனசு அந்த குழந்தைக்கு!! ஜெய் பீம் சிறுமி செய்த செயலை பாருங்க!! வைரல் வீடியோ..



jai-bhim-girl-joshika-video

சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்  ஜெய்பீம். பழங்குடி பெண்ணிற்கு நேர்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்திருந்தனர்.

ஜெய்பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு, செங்கணியின் மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சிறுமி ஜோஷிகா. இவர் தனது பிறந்த நாள் அன்று ஆதரவின்றி சாலையில் வசிக்கும் குழந்தை ஒன்றுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து தனது  பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ  இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை  குவித்து  வருகிறது.