மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது ஒத்த கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்களை சுண்டியிழுத்த ஜோக்கர் பட நாயகிக்கு இப்படியொரு நீண்ட நாள் ஆசையா?
தமிழில் ஜோக்கர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது.
ஜோக்கர் படத்தை அடுத்து இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ஆண் தேவதை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும், வரும் வாய்ப்புகள் அனைத்தும் மாடர்னான கதாபாத்திரம் அமையாத நிலையில் அவர் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்களில் ரம்யா பாண்டியன் சேலை அணிந்தும் மாடர்னான உடைகள் அணிந்தும் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதில் சிலை அணிந்து தணடு இடுப்பை காட்டும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் பரவியது.
இந்நிலையில் அதனை தொடர்ந்து பேட்டி ஒன்றில் ரம்யா பாண்டியன் பேசிய அவர் அஜித் குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் அஜித் சாரை பற்றி பலரும் பல்வேறு நல்ல விஷயங்கள் கூறி வருகின்றனர். மேலும் எனக்கும் அவருடன் பேசவேண்டும், அவருடன் சேர்ந்து பணியாற்றவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக உள்ளது என கூறியுள்ளார்.