மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டார்ச்சர் தாங்கமுடியலை!! இளைஞரால் கொந்தளித்துபோய் ஆக்ரோஷத்துடன் காஜல் வெளியிட்ட புகைப்படம்.!
பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது திரைபயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் பசுபதி. அதனைத் தொடர்ந்து அவர் வசூல்ராஜா, டிஷ்யூம், கள்வனின் காதலி, ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்..
மேலும் சின்னத்திரை தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார். அவர் பிரபல நடன இயக்குனரும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார். அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நபரொருவர் காஜலின் ட்விட்டர் பக்கத்தில் மிக மோசமான கமெண்டுகள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு வெவ்வேறு எண்களில் இருந்து போன் செய்தும் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் சைபர் கிரைம் மூலம் அந்த நபர் மற்றும் அவரது புகைப்படத்தை கண்டறிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தவரைக் கண்டால் சொல்லுங்கள் கண்டிப்பாக விடை அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
#HELP
— Kaajal Pasupathi (@kaajalActress) October 14, 2019
Will Cybercrime work😕
I have tried earlier, havin found d culprit & they let him go. He had Money&got away with his crime unpunished. Now here comes a new B@$, who keeps tormentin me with nonstop calls from his many new No's &sends dirty msgs thro watsup.Tired of Blockin😡 pic.twitter.com/mDC39ece6s
Paiyan matana, yenna marakama kupdunga pls. pic.twitter.com/h2l976gX3n
— Kaajal Pasupathi (@kaajalActress) October 14, 2019