மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொள்ளை அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்! லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என பிரபலமான இவர் தற்போது ஹிந்தி சினிமாவிலும் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான கீர்த்தி சுரேஷ் இன்று தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
வெறும் ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். தனி ஒரு நடிகையாக இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் இவருக்கு மேலும் புகழை தேடி தந்தது.
கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்திற்கு பிறகு தமிழ் சினிமா எதிலும் ஒப்பந்தமாக இவர் தற்போது போனி கபூர் தயாரித்துவரும் ஹிந்தி சினிமா ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேசின் சமீபத்திய புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகிவருகிறது. அதில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதோ அந்த புகைப்படங்கள்.
#throwbackthursday #keerthisuresh @KeerthyOfficial
— Kayal Devaraj (@devarajdevaraj) April 25, 2019
Photography @jefferyjoshua@Jagadishbliss pic.twitter.com/fFm63UHvr2